வந்த செய்தி: “கள் இறக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்வது நல்லது!” – தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரேமலதா விஜயகாந்த் கருத்து.
கோவிந்த் கேள்வி:
டாஸ்மாக்கில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 48 ஆயிரம் கோடி வருமானம் வந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசு இத்தகைய கோரிக்கையை எந்த அளவில் பரிசீலிக்கும்?
கள் இறக்குவதன் மூலமாக கள் இறக்கியவருக்கு வருமானம் கிடைக்கலாம். கள்ளைக் குடிப்பவருக்கு கள்ளச்சாராயத்தைவிட பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் வருமானத்தைப் பொறுத்த வரை, டாஸ்மாக் மதுபானங்களுக்கு இணையாக கள்ளை வைத்து பார்க்குமா அரசு என்பதுதான் அடிப்படையான கேள்வி?