அடிப்படை புரிதல் அவசியம்!

இன்றைய நச்:

அதிகபட்சம்
இந்த வாழ்க்கைக்கும் மனிதனுக்கும்
உண்மையாக இருக்கவே முயல்கிறேன்;
சிகரங்களை அடைகிற உந்துதல்கள் இல்லை;
ஆனாலும்,
போய்க்கொண்டிருக்கத் தோன்றுகிறது;
தனியாக அல்ல,
மிகவும் நட்புணர்வும்
அடிப்படை புரிதல்களும் உள்ள மனிதர்களுடன்!

– வண்ணதாசன்

vannadhasan thoughtsவண்ணதாசன்
Comments (0)
Add Comment