இலக்கை அடைய மனதை பயிற்றுவிக்கும் நூல்!

நூல் அறிமுகம்:

சோதனைகளை வென்று, வேதனைகளை விலக்கி, சாதனைகள் புரிய வேண்டுமானல் அதற்குத் தேவை முறையான மனப் பயிற்சி. அத்தகு மனப்பயிற்சியை முறையாகக் கற்றுத் தருகிறது இந்நூல்.

மனம் என்றால் என்ன, அதன் ஆற்றல் எத்தகையது, மனதை அடக்கி ஆள்வது எங்ஙனம், வெற்றி இலக்கை நோக்கி மனதை பயிற்றுவிப்பது எப்படி, என்பன போன்ற பல்வேறு விஷயங்களை அக்கு வேறு ஆணிவேறாக அலசுகிறார் ஆசிரியர் தனது இந்நூலில்.

*****

நூல்: மனம் போல் வாழ்வு (சந்தோசமாக வாழ்ந்திட ஒரு மனப்பயிற்சி நூல்)
ஆசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
விலை : 67
பக்கங்கள்: 128

#சந்தோசமாக_வாழ்ந்திட_ஒரு_மனப்பயிற்சி_நூல் #மனம்_போல்_வாழ்வு #பி_எஸ்_ஆச்சார்யா #manam_poll_vaazhvu

பி.எஸ்.ஆச்சார்யாமனம் போல் வாழ்வு நூல்
Comments (0)
Add Comment