இடத்திற்கேற்ற இயல்போடு இரு!

இன்றைய நச்:

சில சமயம் நல்லது செய்ய
சில முரட்டுத்தனம்
காட்ட வேண்டி இருக்கிறது;
அந்த முரட்டுத்தனத்தையும்
மென்மையாய்
வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது;
தன் வாழ்க்கைக்கு,
தானே போராட வேண்டியும் இருக்கிறது!

  • பாலகுமாரன்

#பாலகுமாரன் #balakumaran facts

Comments (0)
Add Comment