கொள்கைப் பற்றுள்ள நண்பர்கள்!

அருமை நிழல்:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பல படங்களில் ஒன்றிணைந்து நடித்ததுடன், அவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். இருவரும் திராவிடக் கழகத்தில் இணைந்து அண்ணா வழியை பின்பற்றினர்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் 1960-ல் டி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜா தேசிங்கு’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பின் போது, மக்கள் திலகமும் இலட்சிய நடிகரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்!

Comments (0)
Add Comment