எதுவும் நிரந்தரமில்லை!

இன்றைய நச்:

இறப்பு குறித்து
மக்களுக்குக்
கற்றுத்தர வேண்டும்;
இங்கு அள்ளிக் கொண்டுபோக
எதுவுமே இல்லையென்று
சொல்லித் தர வேண்டும்!

– பாலகுமாரன்

#பாலகுமாரன் #balakumaran_thoughts

Comments (0)
Add Comment