சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்றுள்ள பிடித்த புத்தகங்கள் பற்றி, பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 10 ஆளுமைகள் தங்களது வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை.
1. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்
1. சத்தியசோதனை, மகாத்மாகாந்தி, நவஜீவன் பிரசுராலயம்.
2. திருக்குறள், மு. வரதராசனார் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்.
3. பாரதியார் கவிதைகள், மாணிக்கவாசகர் பதிப்பகம்.
4. ஆதி இந்தியர்கள், டோனி ஜோசப், மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்.
5. ஒரு பண்பாட்டின் பயணம், ஆர். பாலகிருஷ்ணன், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்.
2. பெருமாள் முருகன், எழுத்தாளர்
1. தமிழ் தமிழ் அகர முதலி மு. சண்முகம் பிள்ளை (ப.ஆ.), தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் முதல் பதிப்பு). தற்போதைய பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
2. உ.வே.சாமிநாதையர் – என் சரித்திரம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நினைவு நூலகம் சென்னை.
3.கி.வா.ஜகந்நாதன் (ப.ஆ.), திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை.
4. பழ. அதியமான் (ப.ஆ.), பாரதியார் கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
5.ஆ. இரா. வேங்கடாசலபதி (ப.ஆ.) புதுமைப்பித்தன் கதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
3. ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்
1. சாதியை முற்றாக அழித்தொழித்தல் -டாக்டர். பி.ஆர். அம்பேத்கர், நீலம் பதிப்பகம்.
2. அரசியல் பழகு சமஸ், இந்து தமிழ் திசை.
3. அங்கே இப்ப என்ன நேரம் ?- அ.முத்துலிங்கம், தமிழினி பதிப்பகம்.
4. அந்த காலத்தில் காப்பி இல்லை – ஆ.இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு.
6. தமிழில் இலக்கிய வரலாறு – கா.சிவத்தம்பி, என்.சி.பி.எச்.
4. சுப. வீரபாண்டியன்
1. பெரியார் சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, என்.சி.பி.ஹெச் பதிப்பகம்.
2. அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம் – மருத்துவர் நா.ஜெயராமன்- தலித் முரசு.
3. கலைஞர் செதுக்கிய தமிழகம் (4 தொகுதிகள்) – புலவர் முத்து வா.வா.சி விழிகள் பதிப்பகம்.
4. கவிச்சுடர் கவிதைகள், கவிதைப்பித்தன், கனியமுது பதிப்பகம்.
5. சங்க இலக்கியப் பிழிவு – இரா. சாரங்கபாணி, தா. சாமிநாதன், மணிவாசகர் பதிப்பகம்.
5. இமையம்
1. மீள முடியுமா?- (நாடகம்) ழான்-போல் சார்த்ர் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பும் பின்னுரையும் வெ.ஸ்ரீராம் க்ரியா பதிப்பகம் – எண் 58, TNHB காலனி, தாம்பரம், சென்னை- 600047.
2. சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை… (நாடகம்) – சுரேந்திர வர்மா (இந்தியிலிருந்து தமிழில்- வி.சரோஜா) க்ரியா பதிப்பகம் – எண் 68, TNHB காலனி, தாம்பரம், சென்னை 600047.
3. என் தந்தை பாலய்யா (தன் வரலாற்று கதை)-ஒய்.பி. சத்தியநாராயணா – காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001.
4. ஜே ஜே சில குறிப்புகள் (நாவல் சுந்தரராம் சாமி – காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001.
5. சோளகர் தொட்டி (நாவல்) – ச.பாலமுருகன் – எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் – 642005.
6. மு. குணசேகரன், பத்திரிகையாளர்
1. இந்து இந்தி இந்தியா, எஸ்.வி.ராஜதுரை, அடையாளம் பதிப்பகம்.
2. வானம் வசப்படும். பிரபஞ்சன், கவிதா வெளியீடு.
3. குடி அரசு தொகுதிகள் (1925- 1937) பெரியார். திராவிடர் விடுதலைக் கழக வெளியீடு.
4. புயலிலே ஒரு தோணி, ப.சிங்காரம், தமிழினி பதிப்பகம்.
5. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பதிப்பகம்.
6. நினைவு அலைகள் (3 தொகுதிகள்) நெ.து.சுந்தரவடிவேலு, சாந்தா பதிப்பகம்.
7. திருமாவேலன், பத்திரிகையாளர்
1. ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? தந்தை பெரியாரின் இதழியல் – ஆக்கமும் தொகுப்பும் இரா. சுப்பிரமணி/விடியல்.
2. பேரறிஞர் அண்ணாவின் அறிவுக் கொடை – 138 தொகுதிகள் – தமிழ் மண் பதிப்பகம் சென்னை.
3. மலர்க மாநில சுயாட்சி -கு. ச. ஆனந்தன்/தங்கம் பதிப்பகம் கோவை.
4. ஆர் எஸ் எஸ் இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல் – ஏ ஜி நூரானி – தமிழில் விஜயசங்கர்/பாரதி புத்தகாலயம்.
5. EWS இட ஒதுக்கீடு சரியா? தவறா? தொகுப்பாசிரியர் சு. விஜயபாஸ்கர்/ நிகர்மொழி பதிப்பகம்.
8. அழகிய பெரியவன், எழுத்தாளர்
1. திருக்குறள் – சாமி சிதம்பரனார் உரை, ஸ்டார் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை.
2. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரசுரம், சென்னை -7, 044-26618161.
3. புத்தரும் அவர் தம்மமும்-பாபாசாகேப் அம்பேத்கர், நன்செய் பதிப்பகம் திருத்துறைப்பூண்டி, 9566331195.
4. சாதியை ஒழிக்க என்ன வழி? பாபாசாகேப் அம்பேத்கர் தலித் முரசு பதிப்பகம், சென்னை -34, 044-28221314.
5. ஒரு பண்பாட்டின் பயணம், ஆர். கிருஷ்ணன், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், சென்னை 113.
9. ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., இந்தியவியல் அறிஞர்
1. சங்க இலக்கியம்’.
2. திருக்குறள்.
3. புதுமைப்பித்தன் சிறுகதைகள்.
4. The Alchemist.
5. 1984, George Orwell.
10. சிவகுமார், திரைக்கலைஞர்
1) காமராஜ் ஒரு சகாப்தம், ஆ.கோபண்ணா, வெளியீடு: நவ இந்தியா பதிப்பகம்.
2) விடுதலை வேள்வியில் தமிழகம், த.ஸ்டாலின் குணசேகரன், மனிதம் பதிப்பகம்.
3) காந்தி வாழ்க்கை, மூலம்: லூயி ஃபிஷர், தமிழில் தி.ஜ.ர., வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்.
4) திருக்குறள் 100-வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள், சிவகுமார், அல்லயன்ஸ்.
5) சிகரம் – இசைக்கவி ‘கலைமாமணி’ ரமணன், ப்ளூ ஓஷன் பப்ளிஷர்ஸ்.
– நன்றி : அந்திமழை, ஜனவரி 2024.