வெற்றி, தோல்வி இரண்டுமே கற்றுத் தரும்!

இன்றைய நச்:

வெற்றி பெற்ற வீரர்கள்
முதலில் வென்றுவிட்டு பின்னர்
போருக்குச் செல்கிறார்கள்,
அதேசமயம்,
தோற்கடிக்கப்பட்ட வீரர்கள்
முதலில் போருக்குச் சென்று பின்னர்
வெற்றி பெற முற்படுகிறார்கள்!

– சுன்சூ

Comments (0)
Add Comment