பல்சுவை முத்து:
பிறர் மீது ஆளுமை செலுத்துவது என்பது என்ன? அடித்து உதைப்பதோ, அகங்காரத்துடன் பேசுவதோ இல்லை.
அவர் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் என்று மற்றவர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு பெயர்தான் ஆளுமை!
– பாலகுமாரன்