அசதியில் ஓய்வெடுக்கும் எம்ஜிஆர்!

அருமை நிழல்:

விமானத்தில் பயணம் செய்யும் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், முன்னாள் மத்திய அமைச்சர் பாலா பழனூர் மற்றும் சஞ்சய் காந்தி.

அசதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படம்
*
நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி பதிவு

Comments (0)
Add Comment