வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன்!

– தஸ்தயேவ்ஸ்கி

புத்தக வாசிப்பு :

“எவ்வளவோ இழப்புகள் இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கின்றேன்.
சும்மா சொல்லவில்லை. இப்போது கூட மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்குவதற்கு நான் தயார். சீக்கிரத்தில் எனக்கு ஐம்பது வயதாகி விடும். ஆனால் நம்பவே முடியவில்லை;
வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை”

– 1871-ல் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி எழுதியதிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment