பல்சுவை முத்து:
உங்கள் தட்டில் உணவைக் கொண்டு வரும் எந்த ஒரு நேர்மையான வேலையைப் பற்றியும் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம்.
யாராவது பணம் தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பதைவிட நேர்மையாக உழைத்து வரும் சிறிய சம்பளம் ஆகச் சிறந்தது!
– ஜுநைத் சர்வார்