படித்ததில் ரசித்தது:
நீங்கள் மற்றொருவரை நேசிக்கும்போது அங்கு பெருமளவில் இரக்கமும் அன்பும் இருக்கின்ற கண்டனம் செய்தல், ஒப்பிடுதல், கருத்துக் கொள்ளல், மதிப்பிடுதல் போன்ற உணர்வுகள் இல்லாத என்ற அர்த்தத்தில்… அப்போது அந்த நிலையில் அந்த இருவரும் ஒற்றுமை நிலையில் உள்ளார்கள்.
அதாவது அவர்கள் ஒரே நேரத்தில் ஒரே மட்டத்தில் அதே செறிவுடன் தோழமையில் உள்ளார்கள். அதுதானே அன்பு என அழைக்கப்படுவதாகும்.
– ஜே.கிருஷ்ணமூர்த்தி