பத்மா சிறுவயதில்!

அருமை நிழல் : 
*
திரைப்படத்துறையில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் வளர்ந்து கொண்டிருந்த போதிருந்தே இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பத்தினருடன் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பழக்கம். அவருடைய மகளான பத்மா-விடம் மேடையில் ஒரு பப்பெட் ஷோ கலைஞர் விளையாட்டுக் காட்டிய போது, சிரித்த முகத்தோடு எம்.ஜி.ஆரும், சிறுமியான பத்மாவும்.

Comments (0)
Add Comment