மக்கள் பிரச்சினை: யார், எப்படிப் பார்க்கிறார்கள்?

இன்றைய நச்:

“ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மாறாத ஒரே பார்வையுடன் ஒரு பிரச்சினையை ஒரு கட்சி அணுகினால் மட்டுமே மக்கள் நலனை அக்கட்சி முன்னிலைப் படுத்துகிறது என்று பொருள்.

அப்படி இல்லை என்றால் தன்னுடைய கட்சி அல்லது தனக்கான நலனை மட்டுமே முன்னிறுத்துகிறது என்று அர்த்தம்.”

– லியோ

Comments (0)
Add Comment