எதையும் எளிதாகச் சொல்வதே கலை!

திரை மொழி:

எளிமையான ஒன்றைக்
கடினமான முறையில்
சொல்பவன் அறிவாளி;
கடினமான ஒன்றையும்
எளிமையாகச் சொல்பவன்
கலைஞன்!

– சார்லஜ் புகோவ்ஸ்கி

Comments (0)
Add Comment