யாரை குருவாக ஏற்கலாம்?

இன்றைய நச்:

தான் என்னவாக இருக்கிறாரோ
அதை அப்படியே உங்களுக்குள் ஊற்றுபவர்,
உங்களையும் பரிணமிக்கச் செய்பவர்தான்
உங்களின் உண்மையான குரு;
மற்ற அனைவரும் ஆசிரியர்கள் மட்டுமே.

இவர்களின் உரைகள்,
அழகிய வார்த்தைகள்

அனைத்தும் அவர்களின்
அகங்காரத்தில் இருந்து வரும்
குப்பையே!

– ஓஷோ

Comments (0)
Add Comment