படித்ததில் ரசித்தது:
‘நடிப்பிசைப் புலவர்’ என்றழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி 1960 நவம்பர் மாதம் 25 ஆம் தேதி மாயவரத்தில் நடந்த பொருட்காட்சியில் நடத்திய நாடகத்தின் தலைப்பு – ‘தமிழ் வாழ தலை கொடுத்தான்’.
நாடகத் தலைப்பிலும் தமிழுணர்வு பொங்கியதொருகாலம்.