இருப்பதைக் கொண்டு மகிழ்ந்திரு!

இன்றைய நச்:

நம்மிடம் இல்லாத
ஒன்றைப் பற்றி

கவலைப்படுவதில்
அர்த்தமில்லை;

காரணம்
நம்மிடம் இருக்கும்
ஒன்றுக்குத்தான்

அங்கீகாரமும்
பாராட்டும்
கிடைக்கும்!

– ஃபிரெட்ரிக் கோனிக்

Comments (0)
Add Comment