எல்லோருக்கும் புரியும்படியான படைப்புகள் தேவை!

இன்றைய நச்:

எல்லோருக்கும் புரியும்படியாக
உங்கள் படைப்புகள்
மிக எளிமையாக உள்ளன
என்று
யாரும் உங்களிடம்
புகார் சொல்ல மாட்டார்கள்!

– ரே பிராட்பர்ரி

Comments (0)
Add Comment