வாழ்க்கை விசித்திரமானது!

பல்சுவை முத்து:

எல்லோரது வாழ்க்கையும்
வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும்
முடிவதில்லை;
முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும் என்கிற
நியதி எல்லோருக்கும்

அமைவதில்லை;
நல்லவனுக்கு கெட்ட சாவும்,
கெட்டவனுக்கு நல்ல சாவும் நடக்கின்றன;
காரணம் யாருக்கும் புரிவதில்லை;
வாழ்க்கை விசித்திரமானது!

– பாலகுமாரன்

Comments (0)
Add Comment