நமது செய்கைகளால் கற்கும் குழந்தைகள்!

இன்றைய நச்;

குழந்தை நாம் சொல்லிக் கற்பது குறைவு; மிகக்குறைவு.
நாம் செய்வதைப் பார்த்து கற்பதுதான் மிகுதி.
அதனால் நடந்து வழிகாட்ட வேண்டும்!

 – டாக்டர் மு. வரதராசனார்

Comments (0)
Add Comment