எதையும் நிதானமாகக் கையாளுவோம்!

பல்சுவை முத்து:

இன்றைக்குச் செய்ய வேண்டியதை
நாளைக்கு ஒத்திப் போடாதீர்கள்;
குறைவாகச் சாப்பிடுங்கள்;
விருப்பப்பட்டுச் செய்யும்போது,
எந்த வேலையும் எளிது;
நடக்கவே நடக்காதவற்றைக் கொண்டு
கற்பனைச் செய்து
கவலைப்படாதீர்கள்;
எல்லா விஷயங்களையும்
மென்மையாகவும்,
நிதானமாகவும்
கையாளுங்கள்!

  • தாமஸ் ஜெபர்சன்
Comments (0)
Add Comment