பல்சுவை முத்து:
கற்றல் மூலம் பல்வேறு
திறன்களைப் பெறலாம்;
கற்றல் மூலம் பல்வேறு
பண்புகளைப் பெறலாம்;
ஒருவர் கற்றல் மூலம்
பலவிதமான பணிகளில்
ஈடுபடுத்திக் கொள்ளலாம்;
கலாச்சார பண்புகளையும்,
பரம்பரை பழக்கங்களையும்
அறிந்துகொள்ள கற்றல் உதவும்;
புதியவற்றைக் கண்டுபிடிக்கவும்,
மாற்றியமைக்கவும் உதவும்!
– ஐன்ஸ்டீன்