பல்சுவை முத்து:
முதலில் வாழ்க்கையில் எதை அதிகபட்சமாய்
பெற விரும்புகிறீர்கள் என்பதை
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;
அதற்கு தகுதியானவர் என்ற உணர்வு
உங்களுக்கு ஏற்பட வேண்டும்;
நோக்கத்தை அடைவற்கான திட்டத்திற்கு
ஒரு ‘சுருக்கக் குறிப்பு’ தயார் செய்து கொள்ளுங்கள்;
குறிக்கோளை அடைய ஒரு
அட்டவணையைத் தயார் செய்யுங்கள்;
உங்களின் தெளிவான நோக்கத்தையும்,
திட்டத்தையும் நினைவில் கொள்ளுங்கள்;
சிந்தியுங்கள், திட்டமிடுங்கள்,
ஆர்வத்தைத் தீவிரப்படுத்துங்கள்
தன்னம்பிக்கையோடு உழையுங்கள்
வெற்றி நிச்சயம்!
– பெர்னாட்ஷா