பண்பையும் பணிவையும் வளர்த்துக் கொள்வோம்!

பல்சுவை முத்து:

நமது பயங்களும், பலவீனங்களும்
தெளிவாகத் தெரிவதால்,
நம்மிடம் தலைதூக்கி நின்ற
ஆணவம் வெகுவாகக் குறைகிறது;

தன்னைப் பற்றி உணர, உணர
ஒருவனிடம் ஆணவம் குறைந்து,
பண்பும், பணிவும் வளர்கிறது;

யாரிடம் அகந்தையும், ஆணவமும்
ஆட்டம் போடுகிறதோ,
அவனைப் பற்றி
எது சொல்ல முடியுமோ, முடியாதோ
என்று மட்டும்
சர்வ நிச்சயமாகச் சொல்லலாம்

அந்தோ, பாவம்
அவன் தன்னைப் பற்றிச்
சிறிதும் அறியவில்லை!

– சார்லஸ் டி.பியர்ட்

Comments (0)
Add Comment