பல்சுவை முத்து:
போதுமான அளவு உணவு
எடுத்துக் கொள்ளுங்கள்;
ஒரு நாளைக்கு 8 டம்ளர்
நீர் அருந்துங்கள்;
ஒவ்வொரு நாளும் குறைந்தது
ஒரு மணி நேரமாவது
உடற்பயிற்சி செய்யுங்கள்;
யோகா தினமும்
இரண்டு முறை செய்யுங்கள்;
வாரத்தில் ஒருநாள்
உண்ணாவிரதம் இருங்கள்;
மனதை எப்போதும்
நல்ல நிலையில்
வைத்துக் கொள்ளுங்கள்!
– ஜான் கீட்ஸ்