பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?

இன்றைய நச்:

மனிதன் இல்லாமல்
பறவைகள் வாழும்;
ஆனால்,

பறவைகள் இல்லாமல்
மனிதனால் வாழ முடியாது!

– சலீம் அலி, இயற்கை விஞ்ஞானி

Comments (0)
Add Comment