பல்சுவை முத்து:
எப்போதும் புன்முறுவலுடன்,
நேர்மறை மனபோக்குடன் இருங்கள்;
அறிவுரை கூறாதீர்கள்;
ஆலோசனை கூறுங்கள்;
ஆதிக்கம் செலுத்தும்
பெற்றோராக இருக்காதீர்;
நட்புடன் பழகுங்கள்;
உறவுக்கு வழிவகுக்க உதவுங்கள்;
பிளவுக்கு ஆளாகாதீர்;
பிறர் எவரும் முக்கியமானவர்கள்
எனக் கருதுங்கள்;
இளைய தலைமுறையின்
சிறுசிறு சாதனைகளையும்
பாராட்டுங்கள்;
பிறரின் கருத்துகளுக்கும்,
எண்ணங்களுக்கும் மதிப்பளியுங்கள்;
பிறரின் திறன்களிலிருந்து
படிப்பினைகளைக்
கற்றுக் கொள்ளுங்கள்!
- பிளேட்டோ