துணிவுதான் வலிமை மிக்கது!

இன்றைய நச் :

மனிதனிடமுள்ள
எல்லா திறன்களையும் விட
துணிவுதான்
வலிமையானது;
அது மற்ற எல்லாவற்றிற்கும்
உத்திரவாதமளிக்கிறது!

– வின்ஸ்டன் சர்ச்சில்

Comments (0)
Add Comment