தோல்வி என்பது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல!

பல்சுவை முத்து :

ஐந்து டாலரை பெறுவதைவிட
ஒரு டாலர் சம்பாதிப்பது சிறந்தது
எனக் கற்பியுங்கள்;

இழப்பதைக் குறித்து கவலைப்படுதல் கூடாது;
வெற்றி பெறுகின்றபோது
மகிழ்ச்சியடைவதற்கும் கற்பியுங்கள்;

தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான், வீழ்ச்சியல்ல;

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்றிக் கொள்ள
நினைக்கிறார்களே ஒழிய
தம்மை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை;

– ஆப்ரகாம் லிங்கன்

Comments (0)
Add Comment