பல்சுவை முத்து :
சுறுசுறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள், நம்பிக்கை, உணர்ச்சி வேகம் ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பயிற்சி செய்யுங்கள். பிறகு எல்லாவற்றையும் சேர்த்துப் பயிற்சி செய்யுங்கள்.
பின்னர் மற்றவர்களைக் கவரும் காந்த சக்தி உங்களிடம் இருந்த வெளிப்படுவதைப் பார்ப்பீர்கள்.
உள்ளொளியை உற்பத்தி செய்யுங்கள். வெளி ஒளியை பிரசாசிக்கச் செய்யுங்கள். கண்களால் சிரிக்கப் பழகுங்கள்.
- எம்.ஆர். காப்மேயர்.