எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

பல்சுவை முத்து :

ஆர்வமின்றி, எதையும் சாதிக்க முடியாது.

தடைகளிலிருந்தாலும், வாய்ப்புகளுக்கு வரவேற்பு தாருங்கள்.

பின்னடைவும் முன்னேற்றத்திற்கான படிக்கட்டு.

இலக்குகளை அடைவதற்கு மனஉறுதி முக்கியம்.

ஒருங்கிணைந்த நாட்டம் மிகவும் முக்கியம்.

ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பதட்டமில்லாத மனப்போக்கு தேவை.

பிரச்சினையைக் கண்டு அச்சப்படாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என்று நம்புங்கள்.

வெற்றி பெறுவதற்கு பணிவு இன்றியமையாதது.

– சாமுவேல் ஜான்சன்

Comments (0)
Add Comment