இன்றைய நச் :
இலக்கைவிட பயணம் மிக அழகானது;
அறிந்தவர்களிடம் கேட்டால்
பயணம்தான் இலக்கு என்பார்;
எனவே ஒவ்வொரு அடியையும்
நேசித்து வாழ வேண்டும்!
கடக்கும் ஒவ்வொரு நொடியையும்
ரசித்து வாழ வேண்டும்!
– ஓஷோ
இன்றைய நச் :
இலக்கைவிட பயணம் மிக அழகானது;
அறிந்தவர்களிடம் கேட்டால்
பயணம்தான் இலக்கு என்பார்;
எனவே ஒவ்வொரு அடியையும்
நேசித்து வாழ வேண்டும்!
கடக்கும் ஒவ்வொரு நொடியையும்
ரசித்து வாழ வேண்டும்!
– ஓஷோ