கர்வமில்லா மனமே உன்னதமானது!

பல்சுவை முத்து :

எல்லாமே இங்கு தீர்மானிக்கப்பட்டுவிட்டது;
விதி முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டது;
மாற்றிவிடுகிறேன் என்று
எவர் கங்கணம் கட்டினாலும்

அது நகைப்புக்குரிய விஷயம்;
மிகப்பெரிய சக்தியின் கீழ்
எந்த வலுவுமற்றுச்
சிறு துரும்பாக
அசைந்து கொண்டிருக்கிறோம்;

கர்வப்படுவதற்கும்
கங்கணம் கட்டிக் கொள்வதற்கும்

எந்த அவசியமும் இல்லை!

– ரமண மகரிஷி

Comments (0)
Add Comment