ராஜாதி ராஜாவுக்கு காட்சியை விளக்கும் ராஜன்!

அருமை நிழல்:

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1989 மார்ச் மாதம் வெளியான படம் ‘ராஜாதி ராஜா’.

இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்தப் படம் 175 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ராஜாதி ராஜா படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்திற்கும், நதியாவுக்கும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் காட்சியை விளக்கும் படம்.

நன்றி: முகநூல் பதிவு

நதியாரஜினிகாந்த்வினு சக்கரவர்த்தி
Comments (0)
Add Comment