ஈடுபாடில்லாமல் சாதிக்க முடியாது!

பல்சுவை முத்து :

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆற்றல் இல்லை. ஆனால் நம் ஒவ்வொருக்கும் நமது ஆற்றலை வளர்த்துக்கொள்ள சமமான வாய்ப்புகள் உள்ளன.

உங்களுடைய ஈடுபாடில்லாமல், எதையும் சாதிக்க முடியாது. உங்களுடைய ஈடுபாடிருந்தால், நீங்கள் தோல்வியுறவே முடியாது.

கனவு தூங்கும்போது வருவதல்ல, நம்மைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.

நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

– டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 

Comments (0)
Add Comment