1. உலகில் தற்போது 300க்கும் மேற்பட்ட புறா இனங்கள் உள்ளன.
2. புறாக்களின் ஆயுட்காலம் 3 முதல் 8 ஆண்டுகள் ஆகும்.
3. புறாக்கள் இரண்டு முட்டைகளை இட்டு அடைகாக்கும். 17 முதல் 20 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கின்றன.
4. புறாக்கள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள்.
6. மிகவும் விலையுயர்ந்த பந்தயப் புறா சீனாவில் 1.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.
7.புறாக்கள் மனிதனுக்குப் பல நேரங்களில் பயனுள்ளவையாக இருந்துள்ளன. முக்கியமாகப் போர்க் காலங்களில்.
8.புறாக்கள் 6000 அடி உயரத்திற்கு மேல் மற்றும் சராசரியாக 77.6 மைல் வேகத்தில் பறக்க முடியும்.
– நன்றி: அறிவை வளர்ப்போம் இணையவழி பதிவு.