நேரமில்லை என்பது பொய்!

பல்சுவை முத்து :

ஒரு செயலைத் தொடங்குவதற்கு நீங்கள் உயர்ந்தவராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஆனால் பெரிய மனிதராக உயர்வதற்கு நீங்கள் தொடங்குவதற்குத் தயாராயிருக்க வேண்டும்.

அனைவருக்கும் பொதுவாகக் கிடைப்பது 24 மணிநேரம். நேரமில்லை என்பது பிரச்சினையல்ல; வழிகாட்டுதலினை உணராமைதான் பிரச்சினை.

உன்னதம் என்பது சாதாரணமான வேலையை அசாதாரணமான முறையில் செயல்படுத்துவதுதான்.

– ஜிக் ஜிக்ளர்

Comments (0)
Add Comment