தன்னம்பிக்கை பெறுவது எப்படி?

பல்சுவை முத்து :

சோம்பலைக் கழிக்க வேண்டும்;
சுறுசுறுப்பைக் கூட்ட வேண்டும்;
உழைப்பைப் பெருக்க வேண்டும்;
உயர்வாழ்வை வகுக்க வேண்டும்;
நடந்து வந்து பாதையைக் கவனி,
அனுபவம் கிடைக்கும்;
முன்னோக்கிப் பார்! நம்பிக்கை தோன்றும்;
சுற்றிலும் பார்! உண்மை நிலவரம் புரியும்;
உனக்கு உள்ளே பார்! தன்னம்பிக்கைக் கிடைக்கும்!

– வாழ்க்கைக் கணிதம்

Comments (0)
Add Comment