நிதானம் தான் அற்புதமான ஆயுதம்!

இன்றைய நச் :

எது நடக்கக் கூடாது
என்பதற்காக
நீ கோபப்படுகிறாயோ
நீ கோபப்பட்டு நிதானமிழந்த
ஒரே காரணத்திற்காக
அது நடந்தே விடுகிறது;
ஆகவே எதையும்
சாதிக்க விரும்பும் மனிதனுக்கு
நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே தவிர
கோபம் அல்ல!

                          – கவியரசர் கண்ணதாசன்

Comments (0)
Add Comment