பல்சுவை முத்து :
பலர் பிறவற்றைப் பார்க்கின்றனர்; எப்படி? என்று கேட்கின்றனர். ஆனால் நான் பார்க்கிறேன்! ஏன் முடியாது? என்று கேட்கிறேன்.
நான் இளைஞனாக இருந்தபோது, பத்து செயல்களில் ஈடுபட்டால் ஒன்றில்தான் வெற்றி பெற்றேன். பின்னர் உண்மையை உணர்ந்தேன்.
ஒரு செயலைச் செய்வதற்கு 10 மடங்கு உழைப்பினை நல்கினேன்; வெற்றி கண்டேன்.
நான் தோல்வியடையவில்லை; வெற்றி பெற்றேன்.
– ஜார்ஜ் பெர்னாட்ஷா