வெற்றிக்கான தொடக்கம் எது?

இன்றைய நச் :

முடியுமா நம்மால் என்பது
தோல்விக்கு முன்புவரும்
தயக்கம்;
‘முடித்தே தீருவோம்’ என்பது
வெற்றிக்கான
தொடக்கம்!

  •  கலைஞர் மு. கருணாநிதி
Comments (0)
Add Comment