அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுங்கள்!

பல்சுவை முத்து :

நீங்கள் பேசுவதற்கு முன்னால்,
கவனமாய்க் கேளுங்கள்;

நீங்கள் செல்வதற்கு முன்னால்,
கற்றுக் கொள்ளுங்கள்;

பிறரைக் குறை கூறும் முன்பு,
பொறுமையைக் கடைப்பிடியுங்கள்;

பிறரை மன்னிப்பதற்கு முன்பு,
அவரிடம் அன்பு பாராட்டுங்கள்;

நீங்கள் இறப்பதற்கு முன்னால்,
தொண்டு செய்யுங்கள்!

  • அரிஸ்டாட்டில்
Comments (0)
Add Comment