சக நடிகைக்கு காட்சியை விளக்கும் நடிகர் திலகம்!

அருமை நிழல் :

எஸ்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரிப்பில் 1981-ல் வெளிவந்த படம் ‘கல்தூண்’. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

படப்பிடிப்புத் தளத்தில் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு காட்சியை விளக்குகிறார்கள் இயக்குநர் மேஜர் சுந்தர்ராஜனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும். அருகில் கதாசிரியர் விஜய் கிருஷ்ணராஜ்.

படம் உதவி: ஞானம்.

Comments (0)
Add Comment