– கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் செயலாளா் பரந்தாமன்
“மறதி என்பதை மூலதனமாக வைத்துத் தான் சர்க்கார் நடக்கிறது என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னார்.
அது மிகையல்ல. மறதியை மூலதனமாக வைத்துத் தான் இன்றைய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது”
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் செயலாளராக இருந்த பரந்தாமன் என்ற நாராயணன் துக்ளக் இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து…