மாற்றம் ஒன்றே நிலையானது!

பல்சுவை முத்து :

அரசியல் மொழியில் இறுதி என்பது கிடையாது.

சரியான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசும் நீடித்து நிலைக்காது.

முன்னேறும் சமுதாயத்திற்கு மாற்றம் இன்றியமையாதது. மாற்றம் நிலையானது.

சிறிய மனிதர்களை சிறிய விஷயங்கள் பாதிப்படையச் செய்யும்.

இளமை ஒரு தவறு; வாலிபம் ஒரு போராட்டம்; முதுமை ஒரு வேதனை.

பெரியவர்கள் பெறுகின்ற வெற்றியைவிட இளைஞர்கள் பெறுகின்ற தோல்வி சிறந்தது.

டிஸ்ரேலி

Comments (0)
Add Comment