பல்சுவை முத்து :
வெற்றி பெறும்
மனிதனுக்கும் மற்றவர்களுக்கும்
இடையே உள்ள வேறுபாடு
குறைவான வலிமை அல்ல;
குறைவான அறிவு அல்ல;
ஆனால் மன உறுதியின்மை தான்.
கடுமையான உழைப்பு,
அர்ப்பணிப்பு உணர்வு,
எடுத்துக் கொண்ட செயலில்
தளராத முயற்சி ஆகியவைதான்
வெற்றியின் விலை.
எந்தத் துறையில் ஈடுபடுகிறீர்கள்
என்பது ஒரு பொருட்டல்ல;
ஆனால் உன்னதம் என்று இலக்கு நோக்கி
நீங்கள் ஈடுபடுகின்ற துறையில்
பணியில் தளராத ஈடுபாட்டுடன்
பயணம் செய்ய வேண்டும்!
– வின்ஸ் லம்பார்ட்டி