படித்ததில் ரசித்தது :
சீசனில் இல்லாத பழங்களை
மனிதன் எல்லா பருவத்திலும்
உண்ண பேராசை பூண்டபோது
வேளாண்மையிலிருந்த
இயற்கை நீங்கியது!
– ஜப்பானிய வேளாண்மை அறிஞர் மசனாபு ஃபுக்கோகா
படித்ததில் ரசித்தது :
சீசனில் இல்லாத பழங்களை
மனிதன் எல்லா பருவத்திலும்
உண்ண பேராசை பூண்டபோது
வேளாண்மையிலிருந்த
இயற்கை நீங்கியது!
– ஜப்பானிய வேளாண்மை அறிஞர் மசனாபு ஃபுக்கோகா