காலம் உன்னை பலவீனமாக்கும்போது சகித்துக் கொள்!

இன்றைய நச் :

காலம் பலவீனமானபோது
எதிரே உள்ள சருகுகள்
சிரிக்கும், சத்தம் போடும்,
மிரட்டும், உபதேசிக்கும்,
கட்டளையிடும், கடிந்து கொள்ளும்,
ஆணவம் காட்டும்;
இவைகளை மௌனமாய்
சகித்துக் கொள்ளும்
திறமை உள்ளவனே
வெற்றியை நோக்கி
நகர முடியும்!

– பாலகுமாரன்

Comments (0)
Add Comment